🏛சென்னை, எழும்பூர் 👀கண் 🏥மருத்துவமனையை விரிவுபடுத்தி கூடுதல் 🏗கட்டடங்களை கட்ட, அங்குள்ள 🌴75 மரங்களை வெட்ட🗡 மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது😳. இதற்கு தடை கேட்டு, எழும்பூரை சேர்ந்த கேப்டன் 👤பி.பி.நாராயணன் என்பவர், 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த 🏛உயர்நீதிமன்றம், 🌳75 மரங்களை வெட்ட இடைக்கால தடை🚫 விதித்ததுடன், தற்போதுள்ள 🌴மரங்களை பாதிப்பில்லாமல் வேறு இடங்களில் நட்டு பராமரிக்க வாய்ப்புகள் உள்ளதா⁉என பதிலளிக்க, 🏥மருத்துவமனை நிர்வாகம், பொதுப்பணித்துறை ஆகியவற்றிற்கு 📜நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது⚖.
🏛எழும்பூர் கண் 🏥மருத்துவமனையில் 🌴மரங்களை 🗡வெட்ட தடை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment