🏛சென்னை பாடி மேம்பாலம் அருகே 🚛கன்டெய்னர் லாரி மீது 🏛ஆந்திராவில் இருந்து சென்னைக்கு 👥பயணிகளை ஏற்றி வந்த 🚌அரசு பஸ் மோதியதில்😳 அரசு பஸ் கண்டெக்டர் பலியாகி உள்ளார்😟. மேலும், 👥15 பயணிகள் 🤕படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு 🏛கீழ்பாக்கம் அரசு 🏥மருத்துவமனையில் சிகிச்சை💉 அளிக்கப்பட்டு வருகிறது. 👤அரசு பஸ் டிரைவர் 😴தூக்க கலக்கத்தில் இருந்ததே🙄 விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.
சென்னையில் 🚛லாரி மீது அரசு 🚌பஸ் மோதல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment