பெருங்களத்தூ​ர் 🚆ரயில்வே 🛤மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் 💺முதல்வர்👏 - Agnipuratchi

பெருங்களத்தூ​ர் 🚆ரயில்வே 🛤மேம்பாலத்திற்கு அடிக்கல் நாட்டினார் 💺முதல்வர்👏

Share This

🏛சென்னை அருகே பெருங்களத்தூரில் 🚆ரயில்வே மேம்பாலம் 🏗கட்டுவதற்கான பணியை முதலமைச்சர் 💺பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி🎉 வைத்தார். 🛤தாம்பரம் மற்றும் வண்டலூர் ரயில் நிலையங்களுக்கிடையே 🏛பெருங்களத்தூரில் 💰ரூ 206.83 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 🏛தமிழக அரசு 💸நிதி ஒதுக்கியிருந்தது😯. இந்நிலையில், 🏛சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்🎉, முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 📹காணொலி காட்சி மூலம் 🛤ரயில்வே மேம்பால கட்டுமான பணியினை🏗 தொடங்கி வைத்துள்ளார்🎊 என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages