🌊கடலோர மாவட்டங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

🌊கடலோர மாவட்டங்களில் லேசான 🌧மழைக்கு வாய்ப்பு

Share This

🌊கடலோர மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக லேசான 🌧மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் 🎙தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில், மிதமான மழை அல்லது 🌨கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும். சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு ☁மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் ✍குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages