பழனி ஆயுதப்படை 👮♂காவலரான மணிமுத்து என்பவர், மழைநீர் சேகரிப்பு மற்றும் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக வத்திராயிருப்பு - அழகாபுரி 🛣சாலையில் கண்களை துணியால் கட்டிக்கொண்டு 5⃣ கிலோ மீட்டர் தூரம் ஓடினார். 20 நிமிடம் 12 வினாடியில் 5 கிலோ மீட்டர் தூரம் ஓடியதையடுத்து, இது உலக 🏆சாதனையாக பதிவாகியுள்ளது. நோபல் வேர்ல்டு ரெகார்டு 👥குழுவினர் நேரில் வந்து ஆய்வு செய்ததுடன், இச்சாதனையை அங்கீகரித்து 📜சான்றிதழையும் வழங்கினர்.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯШСроХрог்роХро│ை роХроЯ்роЯிропрокроЯி 20 роиிрооிроЯрод்родிро▓் 5⃣ ЁЯЫгроХி.рооீ роУроЯி роЖропுродрок்рокроЯை роХாро╡ро▓ро░் ЁЯПЖроЪாродройை
ЁЯШСроХрог்роХро│ை роХроЯ்роЯிропрокроЯி 20 роиிрооிроЯрод்родிро▓் 5⃣ ЁЯЫгроХி.рооீ роУроЯி роЖропுродрок்рокроЯை роХாро╡ро▓ро░் ЁЯПЖроЪாродройை
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment