📆ஒரு மாத பரோலில் வெளியில் வரும் 👤பேரறிவாளன்😯 - Agnipuratchi

📆ஒரு மாத பரோலில் வெளியில் வரும் 👤பேரறிவாளன்😯

Share This

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 😳கொலை வழக்கில் 😡குற்றம்சாட்டப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 👥7 பேரும் கடந்த 📆26 ஆண்டுகளாக ⛓சிறையில் ஆயுள்தண்டனை அனுபவித்து வருகிறார்கள்😯. இந்தநிலையில், தனது உடல்நிலை மற்றும் தனது 👴தந்தையின் உடல்நிலையை காரணம் காட்டி பரோல் வழங்குமாறு ⛓சிறைத் துறையிடம் 👤பேரறிவாளன் ✍விண்ணப்பித்திருந்தார். அவரது விண்ணப்பத்தை ஆய்வு👀 செய்த சிறைத் துறை, பேரறிவாளனுக்கு 📆ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது⚖. வரும் 📆திங்கள்கிழமை அவர் பரோலில் வெளியே வருகிறார். விதிகளுக்கு அப்பாற்பட்டு எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது🚫 என சிறைத்துறை அவருக்கு நிபந்தனை விதித்துள்ளது😐 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages