✈அமெரிக்க பயணத்தை துவங்கினார்🎉 துணை 💺முதல்வர்👍 - Agnipuratchi

✈அமெரிக்க பயணத்தை துவங்கினார்🎉 துணை 💺முதல்வர்👍

Share This

🏛சென்னை 🛣கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதலமைச்சர் 💺ஓ.பன்னீர்செல்வம் 🏡வீட்டுக்கு சென்ற 💺முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவரது ✈வெளிநாட்டுப் பயணத்துக்காக வாழ்த்து💐 தெரிவித்தார். ✈அமெரிக்காவின் சிகாகோ நகரத்துக்கு செல்லும் 💺துணை முதலமைச்சர், நாளை சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக நடத்தப்படும் குழந்தைகள் தின விழாவில்🎉 பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து 📆10ம் தேதியன்று சர்வதேச சமுதாய 🏆ஆஸ்கார் 2019 விழாவில்🎉, கலந்துக்கொள்ளும் அவருக்கு விருது👏 அளிக்கப்பட உள்ளது. 📆10 நாட்கள் அரசு முறை பயணமாக செல்லும் அவரை சென்னை ✈விமான நிலையத்தில் இன்று அதிகாலை 🌱அதிமுகவினர் 😍உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages