🏛வண்டலூரை அடுத்த வேங்கடமங்கலத்தைச் சேர்ந்த 👤முகேஷ் குமார் என்பவர் தனியார் 🏢பாலிடெக்னிக் கல்லூரியில் 📆மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று இவரது பெற்றோர் பணி நிமித்தமாக வெளியில் சென்றுள்ளனர். இதனையடுத்து, தனது நண்பர்களான 👤உதயா மற்றும் 👤விஜய் ஆகியோருடன் 👤முகேஷ் குமார் 🏡வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அவரது 🏡வீட்டில் இருந்து 🔫துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு 😱அதிர்ச்சி அடைந்த 👥அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று பார்த்ததில், நெற்றியில் குண்டு பாய்ந்த நிலையில் 👤முகேஷ் குமார் உயிருக்குப் 😟போராடிக் கொண்டிருந்துள்ளார். ரத்த வெள்ளத்தில் இருந்த அவரை, ரத்தினமங்கலத்தில் உள்ள தனியார் 🏥மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் 💉சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்😨. தகவல் அறிந்து அங்கு சென்ற தாழம்பூர் 👮போலீசார், முகேஷ் குமாரின் நண்பர் 👤விஜய் தலைமறைவானதையடுத்து, 👤உதயாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை🗣 நடத்தியதில், 🎮வீடியோ கேம் விளையாடுவது தொடர்பான 😡மோதலில் முகேஷ் 🔫துப்பாக்கியால் சுடப்பட்டிருக்கக் கூடும்😳 என்று கூறப்படுகிறது.
🏛சென்னை வண்டலூரில் 🔫துப்பாக்கியால் சுடப்பட்ட 👤மாணவன் பலி😟
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment