👤மனிதன் சுவாசிக்கும் காற்றின் தரக்குறியீடு 100 புள்ளிகள் வரை இருக்க வேண்டும்😯. ஆனால் 🏛சென்னையில் இன்று காலை நிலவரப்படி, காற்றின் தரக்குறியீடு மணலியில் 290, கொடுங்கையூரில் 319, அண்ணாநகரில் 301, ஆலந்தூரில் 218, வேளச்சேரியில் 252 பதிவாகியுள்ளது😳. இந்நிலையில், 🇮🇳வட இந்தியாவில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டின் தாக்கம் தான் 🏛சென்னையில் எதிரொலிப்பதாக🙄 பல்வேறு தனியார் வானிலை ஆய்வாளர்கள்👀 கூறுகின்றனர்🗣. ஆனால், இதற்கு 🚫மறுப்பு தெரிவித்துள்ள 🏛சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் 🤵புவியரசன் "இது வெறும் பனிப்புகைதான்😐" என்று கூறியுள்ளார். இந்நிலையில், "இது போன்று காற்று மாசு ஏற்படும் நேரங்களில் அதன் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள சில வழிமுறைகளை 🏛மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் வரையறுத்துள்ளது👍. ஆனால் காற்று மாசு தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்❌, இவற்றை 🏛தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து👀 வருகிறது" என வருவாய் நிர்வாக 🤵ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்🔈.
Home
அண்மை செய்திகள்
🏛சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற🚫 அளவை எட்டியுள்ளதாக அறிக்கை😨
🏛சென்னையில் காற்று தரக்குறியீடு சுவாசிக்க தகுதியற்ற🚫 அளவை எட்டியுள்ளதாக அறிக்கை😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment