தமிழக அமைச்சரவை கூட்டம் நவம்பர் 19ம் 📆தேதி அதாவது நாளை மறுநாள் நடைபெறவுள்ளதாக 📣அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை தலைமைச் 🏛செயலகத்தில் முதலமைச்சர் 💺பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி 🗳தேர்தல், புதிய தொழில் தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக 🗣ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை 📆மறுநாள் கூடுகிறது தமிழக 🏛அமைச்சரவை 👥கூட்டம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment