மதுரை அரசு 🏥மருத்துவமனையில் 60% 💦தண்ணீர் பற்றாக்குறை - நோயாளிகள் 😒அவதி - Agnipuratchi

மதுரை அரசு 🏥மருத்துவமனையில் 60% 💦தண்ணீர் பற்றாக்குறை - நோயாளிகள் 😒அவதி

Share This

மதுரை அரசு 🏥மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் மற்றும் 👀பார்வையாளர்கள் என்று ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். அவர்களுக்கான 🚗வாகன நிறுத்தும் இடம், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. பழைய மருத்துவமனை கட்டிடப் பிரிவுக்கு தினமும் 11 லட்சம் லிட்டர் 🌊தண்ணீர் தேவைப் படுகிறது. ஆனால், நான்கரை லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. ஸ்பெஷாலிட்டி 🏥மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே கிடைக்கிறது. போதிய தண்ணீர் இல்லாததால் வார்டுகளில் உள்ள கழிப்பறை, குளியல் அறை மற்றும் பொது கழிப்பறைகள் 🤭துர்நாற்றம் வீசுகிறது. அறுவை சிகிச்சைகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்காததால் நோயாளிகள் 😒பாதிக்கப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages