👩பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து 💺வெங்கையா நாயுடு🎙 - Agnipuratchi

👩பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து 💺வெங்கையா நாயுடு🎙

Share This

ஜே.என்.யு., எனப்படும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் 3⃣மூன்றாவது 🎓பட்டமளிப்பு விழா🎉 நேற்று நடந்தது😯. இதில் பங்கேற்ற, துணை ஜனாதிபதி 💺வெங்கையா நாயுடு🎙, "பல்கலைக்கழகம் எடுத்த சிறப்பான நடவடிக்கையின் மூலம், இங்கு 📚கற்போரில், 51 சதவீதம் 👩பெண்கள் என்பது மகிழ்ச்சி😍 அளிக்கிறது. அதேபோல், அரசியலிலும் 👩பெண்களுக்கு ⏫அதிக அதிகாரம் தரப்பட வேண்டும். 🏛பார்லிமெண்ட்., மற்றும் 🏛சட்டசபையில் 👩பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்👍" என்று பேசியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages