🏔ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு🚫, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதையடுத்து பதற்றம்😨 அதிகரித்துள்ளது⏫. அசம்பாவித சம்பங்களை தவிர்ப்பதற்காக 💪பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு, கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது😯. இந்நிலையில் 🏛கந்தர்பால் மாவட்டம் கந்த் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது😧. இதையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை அப்பகுதியை சுற்றிவளைத்து 👀தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது 😳பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்குமிடையே கடும் 🔫துப்பாக்கி சண்டை ஏற்பட்டது. இந்த சண்டையில் ஒரு பயங்கரவாதியை 👮ராணுவம் 🔫சுட்டு வீழ்த்தியது😌.
🏔ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி 🔫சுட்டுக் கொலை👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment