🏛சென்னை கோயம்பேடு பழச்சந்தையில் 🍌100க்கும் மேற்பட்ட வாழைப்பழ மொத்த 💸விற்பனை அங்காடிகள் உள்ளன😯. அங்கு விற்பனை செய்யப்படும் வாழைப்பழங்கள் செயற்கை முறையில் ரசாயனம்😳 பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுவதாக தகவல்கள் கிடைத்தன. இதனை அடுத்து, 🏛சென்னை மண்டல 🍛உணவு பாதுகாப்பு துறை அதிகாரி 🤵டாக்டர்.ராமகிருஷ்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், அங்கு சென்று 30க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடியாக பரிசோதனை👀 மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள 🏘10 கடைகளில் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட 10 டன் வாழைப்பழங்கள், 🍌பழங்களை பழுக்க வைக்கும் சிவப்பு நிற ரசாயன திரவம் மற்றும் எத்தனால் வாயு ஆகியவையும் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்டன😱. இது குறித்து உணவுத்துறை அதிகாரிகள் கூறுகையில்🎙, "இந்த பரிசோதனை தொடரும். அனுமதிக்கப்பட்ட அளவை விட ⏫அதிகமாக ரசாயனம் பயன்படுத்தினால் உரிமம் ரத்து🚫 செய்யப்படும்" என்று ⚠எச்சரிக்கை விடுத்தனர்.
🏛கோயம்பேடு சந்தையில் செயற்கை முறையில் பழுக்க வைத்த 🍌வாழைத்தார்கள் பறிமுதல்😨
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment