🏛சென்னை கோயம்பேட்டில், மாநில தேர்தல் ஆணையரை சந்தித்து👀 கோரிக்கை🙏 மனு📜 அளித்தார் 🌞திமுக அமைப்புச் செயலாளர் 👤ஆர். எஸ். பாரதி. அதன் பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "உள்ளாட்சி தேர்தலானது, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 கட்டங்களாக நடத்தப்படவுள்ளதாக 📰செய்திகள் பரவுகிறது😯. இவ்வாறு தேர்தல் பிரித்து நடத்தப்பட்டால் 💺ஆளும் அரசு அதில் பல உள்ளடி வேலைகளை செய்ய வாய்ப்புள்ளது🙄" என்று கூறினார். மேலும் அவர், "🗳உள்ளாட்சி தேர்தலை நிறுத்தவேண்டும் என்கிற எந்த எண்ணமும் 🌞திமுகவிற்கு இல்லை🚫. தேர்தல்🗳 சுமூகமாக நடத்தப்படவேண்டும்👍 என்பதே திமுகவின் எண்ணமாக இருக்கிறது😌" என்றும் தெரிவித்தார்📣.
🗳உள்ளாட்சி தேர்தலை நிறுத்தும் எண்ணம் 🌞திமுக'விற்கு இல்லை🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment