🏔ஸ்ரீநகரில் கையெறி 💣குண்டு வீசி தாக்குதல்😱 - Agnipuratchi

🏔ஸ்ரீநகரில் கையெறி 💣குண்டு வீசி தாக்குதல்😱

Share This
ஸ்ரீநகரில் உள்ள சந்தைப் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானதாகவும், 15 பேர் 洛காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. பிற்பகல் ⌚1.20 மணியளவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் வடக்கு காஷ்மீரில் உள்ள சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் 15 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages