🏛தஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற 🏢அலுவலகத்தின் எதிரே கையில் ✍எழுதுகோல் மற்றும் திருக்குறள் ஏந்தியபடி அமர்ந்த நிலையில் 🗿திருவள்ளுவர் சிலை உள்ளது😯. நேற்று முன்தினம் 🗿வள்ளுவர் சிலையின் மீது அடையாளம் தெரியாத சிலர் சாணத்தை வீசியும்😨, கறுப்பு காகிதத்தால் 👀கண்களை மறைத்தும் அவமதிப்பு செய்தனர். இதற்கு அரசியல் 👥தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள் 😡கண்டனம் தெரிவித்ததை அடுத்து வள்ளுவர் சிலையை அவமதிப்பு🙄 செய்த நபர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து 👮போலீசார் விசாரணை🗣 நடத்தி வந்தனர். இந்நிலையில், 🏛பிள்ளையார்பட்டியில் உள்ள :woman-wearing-turban:திருவள்ளுவர் 🗿சிலைக்கு இந்து மக்கள் கட்சியின் தலைவர் 👤அர்ஜூன் சம்பத் காவி துண்டு, திருநீறு பூசி, ருத்திராட்ச மாலை அணிவித்தும்😳, சூடம்🔥 ஏந்தியும் 🙏மரியாதை செய்தார். இதனை தொடர்ந்து, 🏛தஞ்சை மாவ்ட்டம் உடையாளூரில் உள்ள 👑ராஜராஜசோழன் சமாதி அருகே 👤அர்ஜூன் சம்பத்தை 👮போலீசார் கைது⛓ செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை🗣 நடத்தப்பட்டு வருகிறது.
🗿திருவள்ளுவர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்த 👤அர்ஜுன் சம்பத் கைது⛓
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment