பிரதமர் மோடியை சந்தித்தார்👀 த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்👍 - Agnipuratchi

பிரதமர் மோடியை சந்தித்தார்👀 த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்👍

Share This

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரான ஜி.கே.வாசன், 🏛டெல்லியில் உள்ள பிரதமரின் 🏡இல்லத்திற்கு சென்று மோடியை சந்தித்தார். அதன் பின்னர் 📰செய்தியாளர்களிடம் பேசிய அவர்🎙, "மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்தேன்😯" என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர்🎙, "பாஜகவுடன் தமிழ் மாநில காங்கிரஸ் 🤝இணைய உள்ளதாக கூறப்படுவது🗣 வதந்தி😳. கல்வி📚, விவசாயம்🌾, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரதமரிடம் கருத்துகளை தெரிவித்தேன்🙂. அதனை அவர் பொறுமையாக கூர்ந்து கேட்டறிந்தார்👂" என்றும் கூறினார். பிரதமர் மோடி உடனான சந்திப்பை👀 தொடர்ந்து பாஜகவின் தலைவரும் உள்துறை அமைச்சருமான 👴அமித் ஷாவை ஜி.கே.வாசன் சந்திக்க👀 உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages