👧பெண் குழந்தைகளுக்கு எதிரான 😳பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு😟 மனதளவிலும், உளவியல் மற்றும் சட்ட ரீதியாக 🤔ஆலோசனைகளை வழங்கவும், உதவி புரியவும் 'தோழி' என்ற புதிய திட்டத்தை 🏛சென்னை காவல் ஆணையர் 👮ஏகே விஸ்வநாதன் தொடங்கி🎉 வைத்தார். 🏛சென்னை காவலர் அலுவலகத்தில்🏢 நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்🎉, தோழி அமைப்பிற்காக செயல்பட 👩70 பெண் காவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்👍. இவர்களுக்கு பாதிக்கப்பட்ட 👶குழந்தைகளை அணுகும் முறை குறித்தும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு🚫 பிரிவு காவல்துறை துணை ஆணையர் 👮ஜெயலட்சுமி தலைமையில் மனநல மருத்துவர் 🤵ஷாலினி பயிற்சி அளித்தார்😯. அதன்பின்னர் '👩தோழி' 👥அமைப்பிற்காக செயல்படும் 👩பெண் 👮காவலர்களுக்கு நிர்பயா முத்திரையும், இளஞ்சிவப்பு வண்ண சீருடையும் வழங்கப்பட்டது🎊 குறிப்பிடத்தக்கது.
👩பெண் குழந்தைகளுக்காக ’தோழி’ என்ற 👥அமைப்பு துவக்கம்🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment