ЁЯПпроЕропோрод்родி родீро░்рок்рокு⚖ роХுро▒ிрод்родு рокிро░родрооро░் рооோроЯிЁЯТ╗ - Agnipuratchi

ЁЯПпроЕропோрод்родி родீро░்рок்рокு⚖ роХுро▒ிрод்родு рокிро░родрооро░் рооோроЯிЁЯТ╗

Share This

🏯அயோத்தி விவகாரத்தில், அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை 🏛உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாகவும், இதனை வெற்றி🎉 தோல்வியாக😟 பார்க்கக் கூடாது🚫 என பிரதமர் மோடி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட 💻டுவிட்டர் பதிவில், "🏯அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை, யாருடைய வெற்றி🎉, தோல்வியாக😟 பார்க்கக்கூடாது🚫. ⚖நீதி பரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்த தீர்ப்பு உணர்த்தியுள்ளது😯. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்😳. அனைத்து தரப்பினரும் ஏற்கும் வகையிலான தீர்ப்பை 🏛உச்சநீதிமன்றம் அளித்துள்ளதாக கருதுகிறேன். ராம் 🙏பக்தியோ, ரஹீம் 🙏பக்தியோ, பக்தியை 💪வலுப்படுத்த வேண்டிய நேரம் இது. எந்த ஒரு பிரச்னைக்கும் ⚖நீதித்துறை மூலம் ஏற்கத்தக்க வகையில் தீர்வு காண முடியும்👍 என்பது நிரூபணம் ஆகியுள்ளது" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages