🚆ரயில்களில் உள்ள விளம்பரப் பலகைகளை நீக்க🚫 உத்தரவு⚖ - Agnipuratchi

🚆ரயில்களில் உள்ள விளம்பரப் பலகைகளை நீக்க🚫 உத்தரவு⚖

Share This

🏛மதுரையை சேர்ந்த 👤பிரபாகரன் என்பவர் 🚆ரயில்களில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்வது 👥மக்களுக்கு இடையூறாக😳 இருப்பதாகவும், 🚉ரயில் நிலையங்களை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் சுவரொட்டிகள், விளம்பரங்கள் செய்யக்கூடாது🚫 என்றும் மனு📜 தாக்கல் செய்திருந்தார். இது குறித்த விசாரணையில்🗣, தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் உள்ள 🚉ரயில் நிலையங்கள், 🚆ரயில்களில் விளம்பர பலகைகள், விளம்பர சுவரொட்டிகள் உள்ளிட்ட அனைத்தையும் மூன்று வாரங்களுக்குள் அகற்ற👌 வேண்டும் என்று 🤵நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖. மேலும் இனிவரும் காலங்களில் 🚆தெற்கு ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் எந்தவித பிளக்ஸ் போர்டு , சுவரொட்டிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது🚫 என்றும் அதையும் மீறினால், 👥பேனர் வைத்தவர்கள் மீதும் அந்த பேனரில் 👤உள்ளவர்கள் மீதும் 🚆ரயில்வே நிர்வாகம் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்👍 என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages