சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் 🤵ஜெகன்நாத் என்பவர் 📜மனு தாக்கல் செய்திருந்தார். அந்த 📜மனுவில், செம்பரம்பாக்கம், புழல் உள்பட 12 ஏரிகளை 10 அடி அளவுக்கு ஆழப்படுத்தி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கவும்👍, ஏரிகளில் 🌊நீர் பிடிப்பை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து 📜அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட 🙏கோரியிருந்தார். இந்த 📜மனுவை விசாரித்த நீதிபதிகள், "🏛சென்னையை சுற்றியுள்ள 💦ஏரிகளை ஆழப்படுத்தி, கொள்ளளவை ⏫அதிகரிக்க எடுத்த நடவடிக்கை குறித்து 📆டிசம்பர் 4ம் தேதிக்குள் அறிக்கை📜 தாக்கல் செய்ய வேண்டும்" என்று 🏛தமிழக அரசுக்கு உத்தரவு⚖ பிறப்பித்துள்ளது.
💦ஏரிகளை ஆழப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து 🏛சென்னை உயர்நீதிமன்றம்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment