🏛டெல்லியில் காற்றுமாசு ⏫அதிகரித்ததன் எதிரொலி-🏫பள்ளிகளுக்கு விடுமுறை🔈 - Agnipuratchi

🏛டெல்லியில் காற்றுமாசு ⏫அதிகரித்ததன் எதிரொலி-🏫பள்ளிகளுக்கு விடுமுறை🔈

Share This

தலைநகர் 🏛டெல்லியில் காற்று மாசுபாடு ⏫அதிகரித்துள்ளதால் பொது சுகாதார அவசரநிலையை பிரகடனப்படுத்தியதுடன், இம்மாதம் 📆5ம் தேதி வரை 🏗கட்டிட வேலைகளை தொடரவேண்டாம்🚫 என்று 🏛உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட 👥குழு உத்தரவிட்டுள்ளது⚖. இந்நிலையில், 📆நவம்பர் 5ம் தேதி வரை 🏫பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு⚖ முதலமைச்சர் 💺அரவிந்த் கெஜ்ரிவால் 💻டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், வரும் 5ம் தேதி வரை டெல்லி, ஃபரிதாபாத், குருகிராம், காஜியாபாத், நொய்டா ஆகிய பகுதிகளில் கட்டிடப்பணிகளுக்கு தடை🚫 விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிலக்கரி மற்றும் எரிப்பொருள் சார்ந்த பணிகளை 5ம் தேதிவரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது😯. தீபாவளியன்று🎉 பட்டாசு வெடித்ததாலும், அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் 🌾விவசாய பதர்களை 🔥எரிப்பதாலும் டெல்லியில் காற்றுமாசு ⏫அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது🙄. இதற்கிடையே ஒரே நாளில் டெல்லியின் காற்றுமாசு தரக்குறியீட்டில் 480 புள்ளிகளை எட்டியுள்ளது😨 குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 🏛உத்தரபிரதேசத்தில், 🌾விவசாய நிலங்களில் காய்ந்த பயிர்கழிவுகளை எரித்ததாக 👥300 விவசாயிகள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages