🏢அமேசான் அதிரடி திட்டம்❗ - 🎥சினிமா ரசிகர்கள் 😄மகிழ்ச்சி - Agnipuratchi

🏢அமேசான் அதிரடி திட்டம்❗ - 🎥சினிமா ரசிகர்கள் 😄மகிழ்ச்சி

Share This

அமேசான் 🏢நிறுவனம் அனைத்து பொருட்களையும் வீட்டுக்கே வந்து கொடுக்கும் 🛍சேவையை செய்து வருகிறது. இந்நிலையில் அமேசானின் அடுத்த அதிரடி நடவடிக்கையாக இணையவழியாக சினிமா 🎟டிக்கெட்டுகள் விற்பனை செய்ய முன்வந்துள்ளது. அதன்படி அமேசான் நிறுவனத்தில் முன்பதிவு செய்யப்படும் 🎥சினிமா டிக்கெட்டுகளை இரண்டு சதவீத கேஷ்பேக் சலுகையையும் அந்நிறுவனம் 📣அறிவித்துள்ளது. இதனால் சினிமா ரசிகர்கள் 😄மகிழ்ச்சியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages