டெங்கு 👥நோயாளிகளுக்கு 💉ஊசி போடக்கூடாது - 👨‍🔬மருத்துவர்கள் அறிவுறுத்தல் - Agnipuratchi

டெங்கு 👥நோயாளிகளுக்கு 💉ஊசி போடக்கூடாது - 👨‍🔬மருத்துவர்கள் அறிவுறுத்தல்

Share This

🦟கொசு கடிப்பதால் ஏற்படும் டெங்கு காய்ச்சல் தமிழகத்தின் பல இடங்களில் பரவி வருகிறது. இதனை தொடர்ந்து 😒உயிரிழப்பை ஏற்படுத்தும் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த 🏛அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் டெங்கு சிகிச்சையின் போது 💉ஊசி போடுவது தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தலாம் என்று உடல்நலக் கல்வியாளர் 💺கங்காதரன் கூறியுள்ளார். மேலும் டெங்கு நோய் என்று அறிந்தவுடன் காய்ச்சலை உடனே குறைப்பதற்காக 💊ப்ரூபன், மெஃநனமிக் ஆசிட் மருத்துவர்களால் வழங்கப்படுவதாகவும். அவை கல்லீரலை பாதிக்கும், ரத்த அணுக்கள் உற்பத்தியாகும் எலும்பு மஜ்ஜையை 🙄பலவீனப்படுத்தும் என்றும், டெங்குவுக்கு என்று தனியாக மருந்துகள் கிடையாது என்றும் 🗣கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages