நேரு நினைவிடத்தில் 🙏அஞ்சலி செலுத்திய 👥தலைவர்கள்👍 - Agnipuratchi

நேரு நினைவிடத்தில் 🙏அஞ்சலி செலுத்திய 👥தலைவர்கள்👍

Share This

முன்னாள் பிரதமர் 🤵ஜவஹர்லால் நேருவின் 🎂பிறந்த நாளை முன்னிட்டு🎉, டில்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், முன்னாள் ஜனாதிபதி 👴பிரணாப் முகர்ஜி, முன்னாள் துணை ஜனாதிபதி 👴ஹமித் அன்சாரி, முன்னாள் பிரதமர் 👴மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் 👵சோனியா ஆகியோர் 🙏அஞ்சலி செலுத்தினர். மேலும், பிரதமர் மோடி வெளியிட்ட 💻டுவிட்டர் பதிவில், "முன்னாள் பிரதமர் 🤵ஜவஹர்லால் நேருவின் 🎂பிறந்த நாளில் அவருக்கு 🙏அஞ்சலி செலுத்துகிறேன்" எனக்கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages