👥பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி ✈பிரேசில் சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு அதிபர் 🤵ஜெயிர் போல்சோனராவை சந்தித்து👀 பேசினார். அப்போது பயங்கரவாதம், இரு தரப்பு உறவு மற்றும் ஒத்துழைப்பை 💪வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை🤔 செய்யப்பட்டது. இது தொடர்பாக 💻அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட அறிக்கையில்📜, "👥இரு தலைவர்களும், இரு தரப்பு 🤝உறவு குறித்து நடத்திய 🤔ஆலோசனை பயனுள்ளதாக இருந்தது👍. இந்தியாவின்🇮🇳 2020 📆குடியரசு தின விழாவில்🎉 சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என பிரேசில் 🤵அதிபருக்கு பிரதமர் மோடி அழைப்பு🗣 விடுத்தார். இதனை அவரும் ஏற்று கொண்டார்👌" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Home
அண்மை செய்திகள்
📆குடியரசு தின விழாவில்🎉 சிறப்பு விருந்தினராக பிரேசில் 🤵அதிபர் பங்கேற்கவுள்ளார்👏
📆குடியரசு தின விழாவில்🎉 சிறப்பு விருந்தினராக பிரேசில் 🤵அதிபர் பங்கேற்கவுள்ளார்👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment