✍நீட் தேர்வில் 😳ஆள்மாறாட்டம் செய்ததாக கைதாகியுள்ள 🏛திருப்பத்தூர் மாணவன் ஜாமீன் கேட்டு 🏛உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த 📜மனுவில், "நீட் தேர்வு முறைகேடு வழக்கு விசாரணயின் பெரும்பகுதி முடிவடைந்து விட்டது😯. மேற்கொண்ட விசாரணைக்கு 💪ஒத்துழைக்க தயாராகவும் இருக்கிறோம்" என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி 🤵ஜி.ஆர் சுவாமிநாதன் முன் விசாரணைக்கு🗣 வந்த நிலையில், நீட் முறைகேடுக்கு மாணவரின் தந்தையே காரணம் என தோன்றுவதாக 🏛அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இதையடுத்து 👤மாணவனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய நீதிபதி, மதுரை 🤵சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் முன் தினமும் ⌚காலை 10.30 மணிக்கு மாணவன் ஆஜராக உத்தரவிட்டார். மேலும், 👤மாணவனின் 👴தந்தை ஜாமீன் 📜மனுவையும் இதே 🏛நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய 📜மனுதாரர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்⚖.
நீட் 😳ஆள்மாறாட்ட வழக்கு-🏛திருப்பத்தூர் 👤மாணவனுக்கு ஜாமீன்⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment