🏛பொள்ளாச்சி 👩இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை😳 செய்த வழக்கில் கைது⛓ செய்யப்பட்ட 👤திருநாவுக்கரசு மற்றும் 👤சபரி ராஜன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது⛓ செய்ய💺கலெக்டர் உத்தரவிட்டார்⚖. இதனை 😡எதிர்த்து சபரி ராஜன், திருநாவுக்கரசர் 👵தாயார் தொடர்ந்த வழக்கை விசாரித்த🗣 சென்னை 🏛உயர்நீதிமன்றம், குண்டர் சட்டத்தை ரத்து🚫 செய்தது😯. மேலும், குண்டர் சட்டத்தில் கைது⛓ செய்வதற்கான ஆவணங்கள்📄 தெளிவாக இல்லை🙄, உறவினர்களிடமும்👥 ஏதும் வழங்கப்படவில்லை😐 எனக்கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
🏛பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 👥இருவரின் மீதான குண்டர் சட்டம் ரத்து🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment