கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல். - Agnipuratchi

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்தினரை சந்தித்து முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரில் ஆறுதல்.

Share This

கோவை மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 17 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். ஏற்கனவே ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ரூ.6 லட்சம் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளது.

குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும்
இந்த சம்பவத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார்
வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.
அந்த பகுதியில் பாதுகாப்பற்ற முறையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கும் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்.இந்த விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages