விண்ணிலிருந்து பறக்கவிடப்பட்ட உலகின் மிக நீளமான தேசியக்கொடி: உலக சாதனை படைத்த ஐக்கிய அரபு. - Agnipuratchi

விண்ணிலிருந்து பறக்கவிடப்பட்ட உலகின் மிக நீளமான தேசியக்கொடி: உலக சாதனை படைத்த ஐக்கிய அரபு.

Share This

ஐக்கிய அரபு அமீரகத்தின் 48வது தேசிய தினத்தை முன்னிட்டு புதிய உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

*Video: https://twitter.com/TheSeithikathir/status/1201730848757731329?s=19

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அரபு 42வது தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் நீளமான கொடியை விண்ணில் பறக்க விட்டு  சாதனை படைக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்து குதித்த 5 ஸ்கைடைவிங் வீரர்கள் ஐக்கிய அரபு அமீரக கொடியைப் பறக்கவிட, இருவர் அந்தக் கொடியை சுற்றிச் சுற்றி வந்து வண்ணப் பொடிகளை தூவினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages