முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார் - Agnipuratchi

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

Share This

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்

உத்தர பிரதேசம்: லக்னோவில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 25 அடி உயர சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
வாஜ்பாயின் 95வது பிறந்த தினத்தையொட்டி தலைமைச் செயலகமான லோக்பவனில் வெண்கலச்சிலை திறப்பு.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages