ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்-ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள் - Agnipuratchi

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்-ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

Share This

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும்-ஓபிஎஸ், ஈபிஎஸ் வேண்டுகோள்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கேட்டுக்கொள்கிறோம்.

தமிழகத்தில் வன்முறைக்கு இடம் த‌ராத அமைதியான ஆட்சி நடைபெற்று வருகிறது. 2018ல் ஏற்பட்ட கடும் வறட்சியிலும் அரசு முறையாக குடிநீர் வழங்கிவருகிறது.

நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் இருந்த நீர் நிலைகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ்புனரமைக் கப்பட்டுள்ளன -ஓபிஎஸ், ஈபிஎஸ்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages