தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு.
முதற்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் வாக்களிக்கின்றனர்.
2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேரும் வாக்களிக்க உள்ளனர்.
அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகளுக்கு சின்னங்கள் வழங்குவதில் முன்னுரிமை.
வேட்பாளர் செலவு - கிராம ஊராட்சி தலைவருக்கு ரூ. 34 ஆயிரம்.
தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் போட்டியிட முடியாது.
ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு.
870 தேர்தல் அலுவலர்களும், 16,840
தேர்தல் பார்வையாளர்களும் நியமனம்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப் படவில்லை:
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் - மாநில தேர்தல் ஆணையம்.
No comments:
Post a Comment