தொடர் கனமழையின் கடலோர மாவட்டங்கள் விடுமுறை - Agnipuratchi

தொடர் கனமழையின் கடலோர மாவட்டங்கள் விடுமுறை

Share This

தொடர் கனமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை - மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவிப்பு.

கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் அறிவிப்பு
சென்னை

அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.

மழை காரணமாக நாளை நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து - சென்னை பல்கலை கழகம்.
அண்ணா பல்கலைக்கழக  ஒத்திவைப்பு. புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்:
பதிவாளர் கருணாமூர்த்தி

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages