திருவண்ணாமலை தீபம் ஏற்றப்பட்டது!
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சுமார் 20 இலட்சம் பக்தர்கள் வருகை புரிந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
"அண்ணாமலையாருக்கு அரோகரா" என விண்ணை பிளக்கும் அளவுக்கு கோஷமிட்டு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்கு 8500க்கும் அதிகமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது.
No comments:
Post a Comment