உள்ளாட்சித் தேர்தல் விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்.
உச்சநீதிமன்ற உத்தரவை பின்பற்றியே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1991ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, உள்ளாட்சி தேர்தலில் இட ஒதுக்கீடு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தி.மு.க தவறான தகவலை அளித்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
விதிகளுக்கு உட்பட்டு 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இடஒதுக்கீடு.
திமுக கூட்டணியின் மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ள நிலையில் தமிழக அரசு பதில் மனு.
No comments:
Post a Comment