அக்னிப்புரட்சி முக்கிய செய்திகள்.
*உ.பி.: லக்னோவில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்த பிரியங்கா காந்திக்கு ரூ.6,100 அபராதம் விதித்தது லக்னோ காவல்துறை.
*இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 16 பேருக்கு வரும் 9ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து யாழ்ப்பாணம் ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவு.
*சாலை விபத்து 5 பேர் உயிரிழப்பு.
நாமக்கல் மாவட்டம் சேலம் நாமக்கல் சாலையில் களங்காணி என்னும் இடத்தில் எற்ப்பட்ட சாலை விபத்தில் 1 குழந்தை உள்ளிட்ட 5 பேர் உயிரிழப்பு.
*விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் காமராஜர் சிலையை அவமதித்த புகாரில் ஜெயராம் என்பவரை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
*குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மகளிரணி சார்பில் நாளை வீட்டுவாசலில் கோலமிட்டு போராட்டம் - கனிமொழி எம்பி.
No comments:
Post a Comment