அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள் - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்

*தமிழக உள்ளாட்சித் தேர்தலைக் கண்காணிக்க  முதன்முறையாக பறக்கும் படை மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் பறக்கும் படை ஈடுபடும். பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளில், மத்திய அரசு ஊழியர்கள் நியமிக்கப்படுவர் என்று - மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

*குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.
பரிந்துரைகளை யார் வேண்டுமானாலும் வழங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.

*டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு.
ஜம்மு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

*ஜெய்ப்பூரில் 2008-ம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் 4 பேருக்கு தூக்குதண்டனை வழங்கி ஜெய்ப்பூர் நீதிமன்றம் உத்தரவு.

*ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கும் வரை வழக்கறிஞர்கள் உடனிருக்க அனுமதிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages