கண்ணீர் அஞ்சலி!!! - Agnipuratchi

கண்ணீர் அஞ்சலி!!!

Share This

கண்ணீர் அஞ்சலி!!!
வடசென்னை பாமக மாநில துணைப்பொதுச்செயலாளர் இராதாகிருஷ்ணன் அவர்களின் மகன் கோகுல் இன்று (21.12.2019)  அதிகாலை 4 மணி அளவில் அகால மரணம் அடைந்தார். அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். மற்றும் அவரது பெற்றோர், குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் அக்னிப்புரட்சி இதழின் சார்பாக, ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages