தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு            - Agnipuratchi

தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு           

Share This

தமிழகத்தில் மாநகராட்சி மேயர் பதவிக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு           

வேலூர் தாழ்த்தப்பட பிரிவு பெண்களுக்கும், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி தாழ்த்தப்பட்ட பிரிவுக ஆண்களுக்கும், ஒதுக்கப்பட்டது.

திருச்சி, நெல்லை, நாகர்கோவில், திண்டுக்கல், மதுரை, கோவை, ஈரோடு ஆகிய 7  மாநகராட்சி மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது..

தமிழகத்தில் உள்ள மொத்த 15 மாநகராட்சிகளில்  9 மாநகராட்சிகள் தவிர மீதமுள்ள சென்னை, ஆவடி, ஒசூர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர் ஆகிய 6 மாநகராட்சிகளின் மேயர் பதவிகள் பொது பிரிவினருக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. என்று மாநகராட்சி நிர்வாக முதன்மை செயலாளர்
15 மாநகராட்சிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages