தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும்  பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது-  உச்சநீதிமன்றம் மறுப்பு. - Agnipuratchi

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும்  பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது-  உச்சநீதிமன்றம் மறுப்பு.

Share This

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும்  பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது, பிந்து, பாத்திமா உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் மறுப்பு.

கோயிலில் போலீசாரை நிறுத்துவதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.
சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே கருத்து.

சபரிமலை செல்ல பாதுகாப்பு வழங்க கோரி பாத்திமா என்பவர் தொடர்ந்த வழக்கு. புயலை கிளப்பும் சில விவகாரங்களில் சபரிமலையும் ஒன்று - உச்ச நீதிமன்றம்.

சபரிமலையில் ஏற்கனவே வழங்கிய பாதுகாப்பு மட்டுமே தொடரும் சபரிமலையில் இறுதி தீர்ப்பு எதுவும் இல்லை, 7 பேர் அமர்வில் விசாரணை நிலுவையில் உள்ளது - உச்ச நீதிமன்றம்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages