சுங்கச்சாவடிகளா.? சுரண்டல் மையங்களா.? பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் Ex.M.L.A. அவர்களின் தலைமையில் கண்டனம். - Agnipuratchi

சுங்கச்சாவடிகளா.? சுரண்டல் மையங்களா.? பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் Ex.M.L.A. அவர்களின் தலைமையில் கண்டனம்.

Share This

சுங்கச்சாவடிகளா.? சுரண்டல் மையங்களா.? பா.ம.க மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் Ex.M.L.A. அவர்களின் தலைமையில் கண்டனம்.

செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் துண்டு பிரசுரங்களை வழங்கி கண்டனம் தெரிவித்தது செங்கல்பட்டு மாவட்ட பா.ம.க. மு. சட்டமன்ற உறுப்பினரும் மாநில துணைப் பொதுச்செயலாளர் திருக்கச்சூர் ஆறுமுகம் Ex.M.L.A. அவர்களின் தலைமையில், சுங்கச்சாவடி கொள்ளையை (FasTag) கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி செங்கல்பட்டு - பரனூர் சுங்கச்சாவடியில் கண்டனம் தெரிவித்தனர். மாவட்ட செயலாளர் காரனை இராதா, மாநில செயற்குழு உறுப்பினர் பி.வி.கே.வாசு அவர்கள் முன்னிலையில், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை நிர்வாகிகள் மற்றும் பா.ம.க தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages