பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை குறித்த மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (12.01.2020) - Agnipuratchi

பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை குறித்த மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (12.01.2020)

Share This

பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை
குறித்த மருத்துவர் இராமதாசு அய்யா டுவிட்டர் பதிவுகள் (12.01.2020)

1. தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்!

2. பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages