தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கப்படும்! - இஸ்ரோ சிவன். - Agnipuratchi

தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கப்படும்! - இஸ்ரோ சிவன்.

Share This

தமிழகத்தில் விண்வெளி ஏவுதளம் அமைக்கப்படும்! - இஸ்ரோ சிவன்.

திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சந்திரயான் 3 திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வேகமாக சென்று நிலவின்மீது மோதியதால் லேண்டரை வெற்றிகரமாக தரையிறக்க முடியவில்லை. சந்திரயான் 2 திட்டத்தில் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் சிறப்பாக செயல்படுவதால் 7 ஆண்டுக்கு தகவலை அனுப்பும். -இஸ்ரோ தலைவர் சிவன்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages