பிரதமர் மோடி, அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் விடுதியில் இருந்த போது நெல்லை கண்ணன் கைது
நெல்லை கண்ணனை கைது செய்ய வலியுறுத்தி பா.ஜ.க. மூத்த தலைவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான கூட்டத்தில் நெல்லை கண்ணன் அவதூறாக பேசியதாக புகார் பா.ஜ.க. அளித்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு உடல்நலக் குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் நெல்லை கண்ணன் அனுமதிக்கப்பட்டிருந்தார்
No comments:
Post a Comment