ஆதரிப்பீர் பாட்டாளி மக்கள் கட்சியை, “அன்புமணியின் இலட்சியம்’’ குறித்த துண்டறிக்கை தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வழங்கல் - Agnipuratchi

ஆதரிப்பீர் பாட்டாளி மக்கள் கட்சியை, “அன்புமணியின் இலட்சியம்’’ குறித்த துண்டறிக்கை தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், வழங்கல்

Share This
ஆதரிப்பீர் பாட்டாளி மக்கள் கட்சியை, “அன்புமணியின் இலட்சியம்’’ குறித்த துண்டறிக்கை தருமபுரி மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், தருமபுரி மாவட்ட முழுவதும் ஒவ்வொரு வீடுவீடாக நடை பயணமாக சென்று வழங்கப்பட உள்ளது.
21.01.2020 செவ்வாய்கிழமை மாலை 4.00 மணிக்கு, நல்லம்பள்ளி கிராமத்தில் உள்ள வீடுகள், கடைகள், பொதுமக்களிடம் நடைப் பயணமாக சென்று துண்டறிக்கை வழங்கும் நிகழ்ச்சியை பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொது செயலாளர் அண்ணன் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் துவக்கி வைத்தார். .
நிகழ்ச்சியில் உடன், மாநில துணை தலைவர்கள் – பி.சாந்தமூர்



த்தி, பாடிசெல்வம், மாவட்ட செயலாளர்கள் – பெ.பெரியசாமி, மாநில இளைஞர் சங்க செயலாளர் மு.முருகசாமி, மு.மாவட்ட செயலாளர் ப.சண்முகம், ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் மகேஸ்வரிபெரியசாமி, த.காமராஜ், த.கோ.சின்னசாமி, அன்னைமுருகேசன், சம்பத், சாந்தினி, முருகன், மனோகரன், இராஜீவ்காந்தி, முனிவேல், அன்புகார்த்திக், சிவப்பிரகாசம், சிலம்பரசன், சக்தி, இராஜா, ஜெயக்குமார், இராமமூர்த்தி, வடிவேல், தமிழரசன், குப்பன், உள்ளிட்ட பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி மாணவர் சங்கம், பாட்டாளி மகளிர் சங்கம், பாட்டாளி இளம்பெண்கள் சங்கம், தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பசுமைத் தாயகம், சமூக ஊடகப் பேரவை, பாட்டாளி தொழிற் சங்கம், வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், அணி, துணை பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages