அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள். - Agnipuratchi

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

Share This

அக்னிப்புரட்சி இன்றைய முக்கிய செய்திகள்.

* திருச்சி  ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பழனியாண்டி(55) என்பவர் உயிரிழப்பு.

*அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளை உரிமையாளர்கள் 4 பேர் உட்பட 23 பேர் காயம் -  2 பேர் உயிரிழப்பு.காயமடைந்த 10 பேர் உயர் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதி.

*மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

660 காளைகள், 695 மாடுபிடி வீரர்கள் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பு.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.

*ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 340 ரன்கள் குவிப்பு. ராஜ்கோட்டில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முதலில் 340/6 ரன்கள் குவித்தது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages