ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி - Agnipuratchi

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி

Share This

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உழைத்தவர்களுக்கும் வாக்களித்தவர்களுக்கும் நன்றி! வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் - பா.ம.க தலைவர் ஜி.கே.மணி

தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க என நிரூபிக்கப்பட்டுள்ளது.27 மாவட்டங்களில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க வேட்பாளர்களின் வெற்றிக்கும் அ.தி.மு.க கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களின் வெற்றிக்கும் உழைத்திட்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.  பா.ம.க சார்பில் வெற்றி பெற்றுள்ளவர்கள் கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
பாராட்டுக்கள். கட்சி சின்னம் இல்லாமல் வெற்றுள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பா.ம.க தமிழ்நாட்டின் முன்றாவது பெரிய கட்சி என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டுள்ளது. பா.ம.கவினர் அனைவருக்கும் பாராட்டுக்கள். உள்ளாட்சி நிர்வாக அமைப்பினர் பணி பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அன்றாடப் பிரச்சினை நிறைவேற்றுவது என்பதால் மக்களுக்கு பணியாற்றிட, பணி சிறக்க வாழ்த்துக்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages