சேலம் மாவட்ட பா.ம.க.
நிர்வாகிகளுடன் இன்று (10.02.2020) மருத்துவர் இராமதாசு அய்யா ஆய்வு!
ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட பா.ம.க. வளர்ச்சிப் பணிகள் குறித்து அம்மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று காலை தைலாபுரம் தோட்ட இல்லத்தில் ஆலோசனை நடத்தினேன்.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, புதுவை மாநில அமைப்பாளர் கோ.தன்ராஜ், சேலம் மாவட்ட துணைப் பொதுச்செயலாளர்கள் இரா. அருள், கண்ணையன், குணசேகரன், துணைத்தலைவர் கார்த்தி மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment